இந்திய விண்வெளி
ஆராய்ச்சி மையம் சார்பில், சந்திராயன்-1 விண்கலம்
வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் நிலவில் தண்ணீர்
இருப்பதற்கான சாத்திய கூறுகளை கண்டறிந்து சந்திராயன்-1 விண்கலம்
பூமிக்கு தகவல் அனுப்பியது. கடந்த 2008ம் ஆண்டு
செலுத்தப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் நிலவில்
தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. சந்திராயன்-1 விண்கலம் நிலவை
சுற்றி மட்டுமே வந்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும்
தங்களின் விண்கலத்தை நிலவில் இறங்கியுள்ளன. இருந்தாலும் இந்தியாவின் சந்திராயன்
மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. சந்திராயன்-2 திட்டத்தில் நிலவில் செயற்கைகோளை
இறங்கி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. முதல்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி
சந்திராயன்-2 விண்கலம்
விண்ணுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக சந்திராயன்
விண்கலம்-2 ஏவுதல் அக்டோபர்
முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
சந்திராயன்-2 விண்கலம்
அக்டோபருக்கு பதிலாக டிசம்பர் மாத்தில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1ஹெச் செயற்கைகோள்
ஏவப்பட்ட போது, வெப்பத்
தகடுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டில் இருந்து செயற்கைகோளை பிரித்து புவி
வட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாத நிலை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.
இஸ்ரோ சார்பில்
ஏவப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோள்
விண்ணிற்கு ஏவப்பட்டது. தரைக்கப்பட்டு மையத்தில் இருந்து அதன் தொலைத்தொடர்
துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக்கோளை நிலை நிறுத்துவதிலும், தகவல்களை
பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேற்கூறிய இரண்டு தொழில் நுட்ப கோளாறுகள்
சந்திராயன்-2 திட்டத்திற்கு
ஏற்பட கூடாது என இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர்.
இதன்காரணமாக
சந்திராயன்-2 விண்கலம் ஏவும் முயற்சி 2 முறையாக டிசம்பருக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலும் வரும் டிசம்பர் மாதம்
ஒரு விண்கலத்தை விண்ணுக்கு ஏவுகிறது. இதனால் நிலவுக்கு விண்கலம் அனுப்பிய
நாடுகளில் பட்டியலில் இஸ்ரேலுக்கு 4ம்
இடம் கிடைக்குமா இல்லை இந்தியாவுக்கு 4ம்
இடம் கிடைக்குமா என்று போட்ட போட்டி நடத்துகின்றன.
On the behalf of the Indian Space Research Organization, the Chandrayaan-1 spacecraft was successfully launched into space. Subsequently, the Chandrayaan-1 spacecraft reported the possibility of having more water in the moon. The Chandrayaan-1 spacecraft, which was launched in 2008, is not designed to land on the ground. The Chandrayaan-1 spacecraft came only around the moon.
On the behalf of the Indian Space Research Organization, the Chandrayaan-1 spacecraft was successfully launched into space. Subsequently, the Chandrayaan-1 spacecraft reported the possibility of having more water in the moon. The Chandrayaan-1 spacecraft, which was launched in 2008, is not designed to land on the ground. The Chandrayaan-1 spacecraft came only around the moon.
Only 3 countries in the US, Russia and China have landed their spacecraft on the moon. Yet India's Chandraayan recorded the biggest success. In the Chandrayaan-II project, ISRO planned to explore the satellite in the moon. On April 23, it was announced that the Chandrayaan-2 spacecraft would be launched. For a few reasons Chandrayaan spacecraft-2 launch was adjourned for the first week of October.
ISRO has postponed the launch of Chandrayaan-2 spacecraft in October instead of October. ISRO scientists have been unable to sustain the satellite from the rocket due to the disruption in the heat plate when the IRNSS-1H satellite was launched for transport and guidance.
The launch of the GSAT-6 satellite was launched on ISRO. Its teleconference is broken off from the center of the ground. This has resulted in the retention of satellites and data retrieval. ISRO scientists are not sure that the above two technological disorders should not be shifted to Chandrayaan II.
As a result, the Chandrayaan-2 spacecraft has been delayed for 2 times by December. Israel also launches a spacecraft in December to inspect the moon. So, the number of countries that landed on the moon was 4th, and the country is going to be ranked 4th.
Supe
ReplyDeletesuper...
ReplyDelete