Saturday, November 13, 2021

வரலாற்றில் இன்று..?


                பரதன் (Bharathan) 

(14 நவம்பர் 1946 – 30 ஜூலை 1998) 

இந்தியாவின் கேரளவில் பிறந்த இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், கலைஞரும், கலை இயக்குனருமாவார். 1980 பத்மராஜன் மற்றும் கே. ஜி. ஜார்ஜ் ஆகியோருடன் இணைந்து மலையாளத் திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இது இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள் போன்ற பலராலும் பாராட்டப்பட்டு புதிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. மேலும், 1990களில் இந்த பள்ளியில் சிபி மலையில், கமல்அ. க. லோகிததாசு மற்றும் ஜெயராஜ் ஆகியோரும் இதில் இணைந்தனர்.

No comments:

Post a Comment