Showing posts with label இசை அமைப்பாளர் தேவா. Show all posts
Showing posts with label இசை அமைப்பாளர் தேவா. Show all posts

Friday, November 19, 2021

வரலாற்றில் இன்று..?


தேனிசை தென்றல் தேவா

 1950 நவம்பர் 20 ஆம் தேதி அன்று இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம்ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். இவர் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படுகிறார்.

தேவா
பிறப்புநவம்பர் 20, 1950 (அகவை 70) 
தமிழ்நாடு இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்

இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, சுமார் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.