Showing posts with label dyatlov-pass-incident. Show all posts
Showing posts with label dyatlov-pass-incident. Show all posts

Sunday, January 10, 2021

விலகாத மர்மங்கள் - 2

                                              டைட்லோவ் பாஸ் – Dyatlov Pass

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 9 மாணவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக மழை ஏற்றங்கள் சென்றார்கள். அமெரிக்காவில் மலை ஏற்றங்களும், குதிரை ரேஸ், பைக் ரேஸ் இப்படித்தான் பொழுதை கழிப்பார்கள் இவர்களும் அதுபோலவே பனி மலை ஏற்றம் செல்லலாம் என திட்டமிட்டு சென்றார்கள்.

                                  Dyatlov-Death-Mystery   

யூரல் மலைப் பகுதிக்கு சென்ற இவர்கள், சில நாட்கள் ஆனபின் ஒருவரையும் திரும்பி ஊருக்கு வரவில்லை அவர்கள் எங்கே சென்றார்கள் என்பதும் புரியவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், போலீஸ் ஒன்பது பேரும் அவர்கள் சென்ற இடத்திற்கு சென்று பார்த்தனர். பார்த்த இடத்தில் அதிர்ச்சி, அவர்கள் 9 பேரும் கொலை செய்யப்பட்டிருந்தார்கள் அதுவும் வித்தியாச வித்தியாசமான முறைகளில் ஒவ்வொருவரும் தனித்தனியாக கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

                            dyatlov-pass-incident

                                                        dyatlov-pass-incident

நாக்குகள் வெட்டப்பட்டும் கண்கள் வெளியே எடுக்கப்படும் நெஞ்சில் எலும்புகள் வெளியில் எடுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்கள். ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவர்கள் கண்டிப்பாக மிருகங்கள் மூலம் கொல்லப்படவில்லை என்றனர். வேறு யார்தான் இப்படி கொலை செய்திருப்பார்கள்? என்று இன்றுவரை விடை கிடைக்கவில்லை மர்மமாக இருக்கிறது..

                              Dyatlov-Death-Mystery1