Showing posts with label Green Tea. Show all posts
Showing posts with label Green Tea. Show all posts

Sunday, July 25, 2021

டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன..?

 

பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உட்பட பல நன்மைகள் அடங்கும். டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகபடியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

உங்கள் உடலின் இயற்கையான செயல்முறையை பாதிக்கலாம்:

நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீயை பொறுத்து, கஃபின் உட்கொள்ளல் மாறுபடும். பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது. இது 96 மில்லிகிராம் கஃபின் கொண்ட ஒரு கப் காபியுடன் ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும், தினசரி டீ குடிக்கும் போது அதில் உள்ள கஃபின் நம் உடலின் இயற்கையான சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நாம் விழித்திருக்கும் மற்றும் தூங்கும் நேரம் உட்பட 24 மணி நேர காலப்பகுதியில் நம் உடல்கள் பின்பற்றும் வழிமுறைகளை நமது சர்க்காடியன் அமைப்பு சமநிலைபடுத்துகிறது.

ஒளி, மன அழுத்தம், வேலை மற்றும் காஃபின் போன்றவை நம் சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும்.

நமது இயற்கையான ரித்ததை பராமரிப்பது மிக முக்கியம். ஏனென்றால் இது பகலில் அதிக எச்சரிக்கையை உணரவும், இரவில் நன்றாக தூங்கவும், ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் நாம் அதிகப்படியான கஃபின் கொண்ட தேநீரை அருந்தினால், அது நம் தூக்கத்தை சீர்குலைக்கும். 

இது நமது சர்க்காடியன் ரிதத்தையும் சீர்குலைக்கும். தொடர்ச்சியாக சீர்குலைந்த சர்க்காடியன் அமைப்பு இருதய பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், எடை அதிகரிப்பு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் இரவுநேர தேநீர் குடிக்கும்போது கிரீன் டீ க்கு பதிலாக மூலகை டீயை பருகலாம்.

உணவுக்குழாயில் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கலாம்:

சூடான தேநீர் குடிப்பது உண்மையில் உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய் அல்லது உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வடக்கு ஈரானிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக அளவு சூடான பிளாக் டீ குடிப்பது என கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன. சூடான காபி மற்றும் சூடான தேநீர் இரண்டும் உணவுக்குழாயில் நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.

இதற்கான சரியான விளக்கத்தை பெற ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள் இது நமது உணவுக்குழாயின் உள் வெப்பநிலையுடன் தொடர்புடையது என்று நம்புகின்றன. உதாரணமாக, ஒரு கப் டீ 150 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால், நமது உணவுக்குழாய் 127 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே கோடையில் ஐஸ் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

உடலில் இரும்புச்சத்து அளவை குறைக்கலாம்:

டீ ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரத்த சோகை அல்லது வேறு எந்த வகையான இரும்பு தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் டீ குடிக்கும் முன்பு யோசிக்க வேண்டும் என சில ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளது. புட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிசன் நடத்திய ஆய்வில், பிளாக் மற்றும் கிரீன் டீ ஆகியவை உடலில் இரும்பு சத்து கிடைப்பதை 94% வரை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் உட்கொள்ளும் ஒரு பொருளின் உயிர் கிடைக்கும் தன்மை முக்கியமானது. ஏனெனில் இது நம் உடலால் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு உறிஞ்சப்படுகிறது என்பதற்கான அளவீடாகும்.

தேயிலையில் காணப்படும் டானின்கள் உடலில் இரும்பு உறிஞ்சுதலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று நியூட்ரிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டானின்கள் தேயிலை, ஒயின் மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் காணப்படும் ஒரு இயற்கை கலவை ஆகும். மேலும் அவை நிலையான நுகர்வுக்குப் பிறகு இரும்பின் உயிர் கிடைக்கும் தன்மையைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, நீங்கள் ​​சோர்வு, அமைதியின்மை, வறண்ட சருமம், தலைவலி போன்றவற்றை அனுபவிக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம்:

பிளாக் மற்றும் கிரீன் டீ இரண்டும் டையூரிடிக்ஸ் என்று கருதப்படுகிறது. இவை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். டையூரிடிக்ஸ் இயற்கையாகவே சிறுநீரகங்களில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் சோடியம் இயற்கையாகவே தண்ணீருடன் வெளியேறும். டீ சில நேரங்களில் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், இது பெரும்பாலும் நீரைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படாத ஒருவரில் நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். தி பார்மா இன்னோவேஷன் இதழில் வெளியான அறிக்கையின்படி, கிரீன் மற்றும் பிளாக் டீ-யில் உள்ள டையூரிடிக் தன்மை, உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இது சோம்பல், அதிகரித்த அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கடுமையான தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்:

டீயில் காணப்படும் பல இயற்கை சேர்மங்களில், தியோபிலின் கவனிக்க வேண்டிய பொதுவான ஒன்றாகும். இந்த கலவை காபி மற்றும் டீ இரண்டிலும் காணப்படுகிறது. மேலும் சில நேரங்களில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு காற்றுப்பாதை தசைகளை மென்மையாக்க பயன்படுகிறது. இது அதன் சுவாச நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இது சில லேசான மற்றும் எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். 

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான இன்டெர்னல் ஏஜென்சி அமைப்பின் அறிக்கையின்படி, தியோபிலினை உட்கொள்வது இரைப்பை குடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். பிற ஆதாரங்களும் தியோபிலின் மலச்சிக்கல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. ஆகவே, நீங்கள் ஏற்கனவே வயிற்றுப் பிரச்சினைகளை அனுபவிக்கும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு பிடித்த ஒரு கப் டீ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

What are the side effects of drinking tea..? - FOOD ARTICLE



What are the side effects of drinking tea

Black tea, milk tea and green tea contain an average of 14-61 milligrams of caffeine.If there’s one refreshing drink that most people in the world love, it’s tea.  Some people like coffee very much.  However, tea is actually an affordable beverage widely consumed around the world.  Numerous studies have pointed out a comprehensive list of benefits of drinking tea.

These include many benefits, including reducing inflammation, controlling heart disease and chronic diseases, and maintaining blood sugar levels.  Although tea is a popular choice for soothing and healing the mind, there is no doubt that over-consumption of it can cause some side effects.  In this post we will look in detail at what science says about the negative effects of drinking tea.

 May affect your body's natural processes:

Depending on the tea you choose, caffeine intake will vary.  Black tea, milk tea and green tea contain an average of 14-61 milligrams of caffeine.  Although it is low compared to a cup of coffee containing 96 milligrams of caffeine, the caffeine in it has the power to change our body's natural circadian rhythm from balance when we drink tea daily.  Our circadian system balances the steps our bodies follow over a 24-hour period, including when we are awake and asleep.

 Light, stress, work and caffeine can change our circadian rhythm from equilibrium.
 Maintaining our natural rhythm is very important.  This is because it helps to feel more alert during the day, sleep better at night and maintain overall overall health.  If we drink tea with too much caffeine in the afternoon or evening, it will disrupt our sleep.  It also disrupts our circadian rhythm.  Research has shown that a persistent degenerative circadian system can lead to heart problems, mental health problems, weight gain and a weakened immune system.  So the next time you drink tea at night you can drink herbal tea instead of green tea.

 Increased risk of esophageal cancer:

Drinking hot tea can actually lead to esophageal squamous cell carcinoma or esophageal cancer.  A study focusing on northern Iranian people found that drinking high levels of hot black tea was one of the leading causes of esophageal cancer.  Other studies have found similar results.  Both hot coffee and hot tea are known to cause chronic damage to the esophagus.

Researchers are still struggling to gather enough evidence before reaching the final conclusions.  But many studies believe that this is related to the internal temperature of our esophagus.  For example, it is said that if a cup of tea is at 150 degrees Fahrenheit, our esophagus can reach temperatures of up to 127 degrees Fahrenheit.  So make it a habit to drink iced tea in summer.

 Can reduce iron levels in the body:

Tea can have amazing health benefits.  But some studies have suggested that people with anemia or any other type of iron deficiency should think before drinking tea.  Studies by Foot Science and Nutrition have shown that black and green tea can control up to 94% of iron in the body.  The vitality of an object we consume is important.  

Because it is a measure of how much a nutrient is absorbed by our body.
The tannins found in tea may be responsible for changes in iron absorption in the body, according to the Nutrition Report.  Tannins are a natural blend found in tea, wine and chocolate.  They have also been shown to reduce the vitality of iron after constant consumption.  When you are low in iron, you may experience fatigue, restlessness, dry skin, and headaches.

 Frequent urination may occur:

 Both black and green tea are considered diuretics.  These can lead to frequent urination.  Diuretics naturally increase the level of sodium in the kidneys.  Thus the sodium in the body is naturally excreted with water.  Although tea is sometimes recommended for people who retain too much water, it can often cause a dehydration problem in someone who has difficulty retaining water.  According to a report published in The Pharma Innovation magazine, the diuretic properties of green and black tea can lead to electrolyte imbalance and dehydration in the body.  It can cause lethargy, increased or irregular heartbeat and severe headaches.

 May cause constipation:

Of the many natural compounds found in tea, theophylline is one of the most common.  This compound is found in both coffee and tea.  Also sometimes used to soften the airway muscles in asthma patients.  Although it has its respiratory benefits, it can also cause some mild and annoying side effects.  According to a report by the Internal Agency for Cancer Research, theophylline intake can lead to gastrointestinal problems.  Other sources show that theophylline is known to cause constipation and nausea.  So, if you are someone who is already experiencing stomach problems, a cup of your favorite tea may affect you.

Friday, July 23, 2021

What are the drinks to drink to lose weight ..? HEALTH ARTICLE


What drinks can those who want to lose weight take ..!

 Green tea is widely used to lose weight and maintain the right amount of weight

 Many people who think of losing weight will pay more attention to their diet little food items.  They keep a list of what to eat and what not to eat.  These include foods high in vegetables, fruits, whole grains, legumes and protein.

 At the same time you need to focus on the drinks you choose to drink.  Drinks Only healthy drinks.  At the same time it is better to avoid things like soda and alcohol.  Also, do not drink sugary drinks.  Here are some drinks that should be consumed by those who want to lose weight.

 Water:

 For those who want to lose weight, it is better to drink enough water daily.  Being hydrated is very important for weight loss.  It not only provides energy to the body but also regulates metabolism and improves digestion.  Drinking proper water controls the feeling of hunger.  Doctors recommend drinking a full glass of water before meals to make sure you eat less.  Drink at least eight cups (64 ounces) of water a day.

 Green Tea:

 Green tea is widely used to lose weight and maintain the right amount of weight.  Green tea has zero calories.  Studies also show that it helps speed up your metabolism.  The caffeine content in green tea helps burn fat.  For those who want to lose weight, it is good to drink two glasses of green tea daily.

 Smoothie:

 Smoothie is one of the refreshing drinks for the body.  There are many varieties of this smoothie.  You can smoothie your favorite fruit individually or all of them together.  Smoothies are a great way to lose weight, but you need to make sure they are nutritious enough to be used as a food or snack alternative.  So be careful not to add too much fruit and sugar.  The smoothie is rich in protein, fiber, unsaturated fat, vitamins and minerals.

 Herbal Tea:

 Herbal tea is good for the health of the body as it is a blend of innumerable herbs.  It helps to reduce body weight by reducing unwanted fats in your body.  Herbal tea is good for health as it is non-caffeine.  Depending on the type of spice you choose, it will have different benefits.  For example, lavender and chamomile teas are excellent, as well as peppermint tea to aid digestion.

 Green Juice:

 Green juice is a health drink made from various green vegetables and fruits.  It is rich in vitamins, minerals and antioxidants.  But it does not contain as much fiber as eating whole vegetables.  So be careful of the fruit juices you consume.  But for those who are trying to lose weight, green juice can be a refreshing and hydrating drink.  Also make sure you add more vegetables when you prepare green juice.

 Apple Cider Vinegar Drinks:

 Apple cider vinegar is made by mixing apple cider vinegar with sugar.  Add it to salads and chutneys.  Squeeze the apple and add some ingredients to its juice to make it.  Vinegar kills bad bacteria.  Apple cider vinegar is good to drink with water.  Make sure the apple cider vinegar you choose does not contain sugar or artificial sweeteners.

 Nuts Milk:

 Nuts Milk is very low in calories and will be the best source of iron depending on the nuts you choose.  It is rich in vitamin E and antioxidants.  It also contains calcium and vitamin D nutrients.  Can be prepared by mixing milk with nuts such as almonds, walnuts and cashews.  Those who like dessert can add parchment.

 Coconut water:

 Drinking coconut water is good for everyone.  Coconut water is rich in electrolytes, which are great for keeping body weight under control.  It is also rich in Vitamin C, Magnesium, Manganese and Potassium.  These vitamins and minerals boost the skin's immune system and improve collagen production.  At the same time, those who are losing weight may drink coconut water to compensate for their nutritional loss.

Saturday, July 10, 2021

Is pomegranate tea good for your health..? - FOOD ARTICLE


 There are many types of tea in circulation such as Black Tea, White Tea, Green Tea, Jasmine Tea, Ginger Tea, Spicy Tea and Herbal Tea.  However a lot of people are interested in drinking alternative drinks as caffeine mixed in most teas can be detrimental to the health of the body.

 Pomegranate tea is becoming popular for fulfilling their desire. This type of tea made from pomegranate juice, seeds and its dried flowers is rich in nutrients including antioxidants and vitamin-C.  Before going to bed mainly because of the lack of caffeine
 Suitable for drinking.  Fruit juices are also a healthy alternative to processed drinks made from the essence of the fruit.  Pomegranate skin tea, pomegranate white tea, green tea, ice tea can be prepared and served in a variety of pomegranate tea.  All of these tea varieties have the same health benefits
 Have advantages.  Let's see about them.

 Appearance

 Pomegranate tea is rich in antioxidants.  This is to prevent the appearance of aging.  As well as preventing damage to body cells.

 Weight loss

 Pomegranate tea has the ability to stimulate metabolism.  As well as helping to reduce body weight.  It also improves the burning of inactive fats in the body.  Thus burning more calories daily.

 Heart health

 Studies have shown that pomegranate tea can help improve heart health.  As well as help regulate blood pressure.  Products that are high in antioxidants are generally used to prevent various types of heart disease.  So it is better to drink pomegranate tea which is rich in antioxidants.

 Oxygen level

 Pomegranate tea can help increase the level of oxygen in the blood.  Prevents blood clots.  Provides blood flow to all parts of the body.  Due to the antioxidant in pomegranate, body fat is also under control.

 Dental health

 Pomegranate tea has anti-bacterial and anti-fungal properties.  They help fight infections and inflammation of the gums.